கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!
கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை ஒத்தி வைப்பதாக கமல்ஹாசன் தரப்பில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தக் லைஃப் படத்தைத் திரையிட அனுமதிக்கக் கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ...