மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு அதிக பலன் பெறும் – டி.கே.சிவக்குமார் பேட்டி!
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கே அதிக பயன் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள பயோ சிஎன்ஜி ஆலையை கர்நாடக துணை ...