கர்நாடகா : உரிமையாளரின் குடும்பத்தை உயிரை கொடுத்து காத்த நாய்!
கர்நாடகாவில் நாகப்பாம்புடன் சண்டையிட்ட வளர்ப்பு நாய், தனது உயிரைக் கொடுத்து உரிமையாளரின் குடும்பத்தினரைக் காப்பாற்றியது. ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஷமந்த் கவுடா என்பவரின் வளர்ப்பு நாய் பீமா, அவரது கோழிப் பண்ணைக்குள் நுழைந்த ...