கர்நாடகா : அரசு பேருந்தை நிறுத்தி நமாஸ் செய்த ஓட்டுநர்!
கர்நாடகாவில் அரசுப் பேருந்தை நிறுத்தி நமாஸ் செய்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். ஹாவேரி மாவட்டம் ஹனகல்லில் இருந்து விஷால்கார்க் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உப்பள்ளி அருகே சென்றபோது பேருந்தைச் சாலையோரம் நிறுத்திய ...