கர்நாடகா : இழப்பீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!
கர்நாடக மாநிலம் தும்கூரில் ஹேமாவதி இணைப்பு கால்வாய் திட்டத்தால் இழந்த நிலங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து ...