கர்நாடகா : விவசாயியை தாக்கிய சிறுத்தையை பிடித்த மக்கள்!
கர்நாடகாவில் விவசாயியைத் தாக்கிய சிறுத்தையைக் கிராம மக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். சிக்கபள்ளாபுரா மாவட்டம் கண்டிபண்டே தாலுகாவில் சொக்கனஹள்ளி ஏரி அருகே ராமகிருஷ்ணப்பா என்பவர் சென்று கொண்டிருந்தார். ...