கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!
கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது கல் வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார்த் தடியடி நடத்தினர். கர்நாடகாவின் மத்தூரில் விநாயகர் ...