கர்நாடகா : தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!
கர்நாடக மாநிலம், ராமநகரத்தில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹலசூரி மலைப்பகுதிக்கு இரண்டு பேருந்துகளில் சுற்றுலாப்பயணிகள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலை வளைவில் திரும்பும்போது முன்னால் ...