கர்நாடகா : திருடர்கள் மீது துப்பாக்கிச்சூடு!
கர்நாடக மாநிலம் கல்புர்கியில் ஏடிஎம்மில் 18 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த திருடர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கலபுர்கியின் புறநகர் பகுதியில் உள்ள பேலூர் கிராஸ் தொழிற்பேட்டை அருகே ஏடிஎம் உள்ளது. அங்கு 18 ...