கர்நாடகா : சிவக்குமார் வீட்டு காலை விருந்தில் சித்தராமையா பங்கேற்பு!
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் வீட்டில் முதலமைச்சர் சித்தராமையா காலை விருந்தில் பங்கேற்றார். கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்காக டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி ...
