கர்நாடகா : தந்தையை கொலை செய்த மகன்!
கர்நாடகாவில் தனது தந்தையைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு விபத்து போல் நாடகமாடிய மகன் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கியுள்ளார். கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ், அவரது மகன் சூர்யா ஆகியோர் ஐஸ்தொழிற்சாலையில் பணி புரிந்து கொண்டிருந்தனர். ...