கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!
கர்நாடகாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ...