பேச்சுவார்த்தையில் உடன்பாடு – லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ...