கர்நாடகா : பணம் கொடுத்து கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது!
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பணம் கொடுத்து கணவனைக் கொன்றுவிட்டு காவல்துறையிடம் நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த வெங்கடேஷ், நீலவேணி தம்பதியினர் ஷாமியான ...