கர்நாடகா : இளம் பெண்ணின் வாயில் வெடிவைத்து கொலை – ஆண் நண்பர் கைது!
கர்நாடகாவில் திருமணம் தாண்டிய உறவில் இருந்த இளம்பெண்ணை, அவரது ஆண் நண்பர் வாயில் வெடிவைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு மாவட்டத்திலுள்ள ஹிரசனஹில் கிராமத்தைச் சேர்ந்த ரக்ஷிதா என்ற ...