கர்நாடகா : ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தில் தலையை மூடிய இளைஞர்!
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் அபராதத்தில் இருந்து தப்பிக்க ஹெல்மெட்டுக்குப் பதில் பாத்திரத்தால் தலையை மூடிய இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் சாலை விபத்தால் உயிரிழப்போர் ...
