கர்நாடகா : 75 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் – ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் மக்கள்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மால் ஒன்றில் 75 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதைத் தொடர்ந்து, பெங்களூரு நகரம் ...
