Karol Nawrocki sworn in as Poland's new president - Tamil Janam TV

Tag: Karol Nawrocki sworn in as Poland’s new president

போலந்தின் புதிய அதிபராக கரோல் நவ்ரோக்கி பதவியேற்றார்!

போலந்தின் புதிய அதிபராக கரோல் நவ்ரோக்கி பதவியேற்றார். ஐரோப்பிய நாடான போலந்தில், கடந்த ஜூன் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக கரோல் நாவ்ரோக்கி போட்டியிட்டார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவுடன் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி ...