Karthigai Deepam festival - Tamil Janam TV

Tag: Karthigai Deepam festival

கார்த்திகை தீப திருவிழா – எல்.முருகன் வாழ்த்து!

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம் இல்லங்களில் தீப விளக்கேற்றி வழிபடுகின்ற அனைவருக்கும், எனது மனமார்ந்த ...

மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக மூன்றடி உயரம் 2 அடி அகலம் கொண்ட ...

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக,  மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயி​லில் நடைபெறும் கார்த்திகை தீபத் திரு​விழா உலக பிரசித்திப் ...

கார்த்திகை தீபத்திருவிழா – பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு!

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் இருந்து ...

கார்த்திகை தீபத் திருவிழா – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்தின் சீரிய முயற்சியால் வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் இயக்கப்படவுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் ...

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா – 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையர் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 04 ஆம் தேதி ...

கார்த்திகை தீபத் திருவிழா – காஞ்சியில் இருந்து திருவண்ணாமலை புறப்பட்ட திருக்குடைகள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இருந்து 7 திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு சாத்த கொண்டு செல்லப்பட்டது. பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ...

கார்த்திகை தீப திருவிழா – திருப்பரங்குன்றத்தில் மயில் வாகனத்தில் வலம் வந்த சுப்பிரமணிய சுவாமி!

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் மயில் வாகனத்தில் சுவாமி வலம் வந்தார். இக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது.  பத்து ...