திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : அனைத்து ஏற்பாடுகளும் தயார்!
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...
