அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா : மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த விநாயக பெருமான்!
கார்த்திகை தீப திருவிழாவின் 3ம் நாளான இன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ...
