கார்த்திகை தீபத் திருவிழா – பருவத மலையில் ஆட்சியர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள பருவதமலையில், மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ...
