திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தொடக்கம்!
கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில், கார்த்திகை உற்சவத்தையொட்டி கொடியேற்ற விழா நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில், கார்த்திகை கடை ...