கார்த்தி சிதம்பரம் போட்டியிட தி.மு.க எதிர்ப்பு! – சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், அங்கு மீண்டும் போட்டியிட தி.மு.க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகத் ...