மீண்டும் ரஜினியுடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்பராஜ்!
நடிகர் ரஜினி காந்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் ரஜினிக்குக் கதை சொல்லி உள்ளதாகவும், அது ரஜினிக்குப் பிடித்துவிட்டதாகவும் விரைவில் ...