நாகநாத சுவாமி கோவிலில் “கார்த்திகை கடைஞாயிறு” திருத்தேர் விழா!
"கார்த்திகை கடைஞாயிறு" விழாவை ஒட்டித் தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் திருத்தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இராகு பகவானுக்குரிய சிறப்புத் தலமான திருநாகேஸ்வரம் நாகநாத ...
