இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!
தீபாவளி மற்றும் கார்த்திகைத் தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலோ அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். இதற்கு என்ன ...


