கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா – களைகட்டிய மேல்மலையனூர்!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அமாவாசை தினத்தை யொட்டி, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், ...