“வா வாத்தியார்” பட ரிலீஸ் விவகாரம் – தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
நடிகர் கார்த்தி நடித்துள்ள "வா வாத்தியார்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ ...
