பெரியகுளம் அருகே காட்டுத்தீயை கட்டுப்படுத்த சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக குற்றச்சாட்டு!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த அழைத்து செல்லப்பட்ட மக்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரும்பாறை பகுதியில் 16 ...