கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணிநேரம் விசாரணை!
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகத் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணிநேரமாக விசாரணை மேற்கொண்டனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ...
