கரூர் : சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் யாசகம் எடுத்ததால் அதிர்ச்சி!
கரூர் வெண்ணெய்மலை கோயில் முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தனது மகனுடன் யாசகம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி ...
