கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஜய்யின் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு!
கரூர் துயர சம்பவ எதிரொலியாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்தை சுற்றிலும் 3வது நாளாகப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் கடந்த ...