கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜுக்கு நீதிமன்ற காவல் நிறைவு!
தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தவெகவினர் மற்றும் குடும்பத்தினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் கூட்ட நெரிசல் ...