கரூர் : ரவுடி கொலை வழக்கில் நண்பர்கள் இருவர் கைது!
கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பர்கள் இருவரை காவல்துறை கைது செய்தனர். வடக்கு பாளையம் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரவுடி சந்தோஷ்குமார் உள்பட 10க்கும் மேற்பட்டோர் ...