சொர்க்கமாக காட்சியளிக்கும் காஷ்மீர்: குவிந்த சுற்றுலா பயணிகள்!
பனி பொழிவின் காரணமாக, வெள்ளை போர்வை போர்த்திய சொர்க்கம் போல் காட்சியளிக்கும் காஷ்மீரின் அழகை பார்த்து ரசிப்பதற்காகவும், விளையாடி மகிழ்வதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்தியாவில் ...