காஷ்மீர் : பனிக்கு பிறகு எழுச்சி பெறும் சுற்றுலா தளங்கள்!
காஷ்மீர், குல்மார்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடங்கியுள்ளனர். காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் ...