காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் – 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு!
காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த காஷ்மீரி பண்டிட்கள்1990ஆம் ஆண்டு ஏற்பட்ட ...