ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு பயந்து ஆற்றில் குதித்த இளைஞர் பலி!
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட காஷ்மீர் இளைஞர், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க எண்ணி ஆற்றில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது ...