காசிமேடு : மீனவர்களின் வலையில் சிக்கிய கூறல் கத்தாழை மீன்கள்!
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ குணமுடைய கூறல் கத்தாழை மீன் வலையில் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். காசிமேட்டைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான படகில் 6 மீனவர்கள் கடலுக்கு ...