கச்சத்தீவு திருவிழா : ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வரும் 16-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை!
கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வரும் 16ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் ...