கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா : ஒவ்வொரு நாட்டு படகுக்கும் 300 லிட்டர் டீசல் வழங்க மீனவ சங்கத்தினர் கோரிக்கை!
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க செல்லும் ஒவ்வொரு நாட்டு படகிற்கும், 300 லிட்டர் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ...