காட்பாடி : கால்வாயில் வெள்ளப்பெருக்கு – முற்றிலும் சேதமடைந்த தரைப்பாலம்!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் முற்றிலும் சேதம் அடைந்தது. அம்முண்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக ஏதுவாக, பாண்டியன் மடுவு கால்வாய் ...