சுமார் 3000 ரூட் கி.மீ கவச் டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன! – அஸ்வினி வைஷ்ணவ்
கவச் பாதுகாப்பு உபகரணம் 139 ரயில் என்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளது என மாநிலங்களவையில், ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ...