கவரப்பேட்டை ரயில் விபத்து : சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள்!
கவரப்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் அழைத்து வரப்பட்ட பயணிகள் அனைவரும், சிறப்பு ரயில் மூலம் மீண்டும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய ...