லட்சத்தீவு சிறியதாக இருக்கலாம்… மனதளவில் பெரியது: பிரதமர் மோடி!
லட்சத்தீவு பரப்பளவில் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால், மனதளவில் பெரியது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார். யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் அகத்தியில் ...