தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதா கைது!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்து டெல்லி அழைத்து செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...