முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்! – பிரதமர் மோடி
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் நேற்று எர்ரவல்லியில் உள்ள அவரது பண்ணை ...