தெலுங்கானா முதல்வரின் சகோதரருக்கு விஜபி கான்வாய் பாதுகாப்பு ஏன்?
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் அனுமுலா கிருஷ்ணா ரெட்டிக்கு விஐபி கான்வாய் பாதுகாப்பு வழங்கியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவையில் 64 ...