பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சித் தலைவர் கெயிர் ஸ்டாமர்ருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சித் தலைவர் கெயிர் ஸ்டாமர்ருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ...